மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, தலைமைச் செயலகத்தில், (07.07.2022) வியாழக்கிழமை காலை 09.15 மணியளவில்
உயர் கல்வித் துறை சார்பில் 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு, புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்களை திறந்து வைக்கிறார்கள்.