இந்த கொரோனா வீரியம் அதிகம்.. முகக்கவசம் கட்டாயம் - மா சுப்பிரமணியன்
2022-06-28
8
தற்பொழுது பரவக்கூடிய தொற்று ஒருவர்க்கு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவக்கூடிய வகையில் வீரியம் அதிகமாக உள்ளதால் அனைவரும் முககவசம் அனிவது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.