OPS போட்ட Tweet! தர்மயுத்தம் திரும்பவும் Start ஆகுமா? | *Politics | OneIndia Tamil

2022-06-22 2,681

"தருமத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்று ஓ பன்னிரு செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் டிவிட் போட்டு உள்ளார். இதனால் தர்மயுத்தம் 2.0 திரும்ப வருமா என எதிர் பாக்கபடுகிறது.

#News #TamilNews #OneIndiaTamilNews