பாஜக அலுவலகத்தின் காவலாளி பணியில் அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியாற்றி திரும்பும் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
The BJP National GeneralSecretary Kailash Vijayavarkia has said that priority will be given to Agniveer who return after four years in the Agnipath project as guards in the BJP office.