டிராபிக் போலீஸ் மீது தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள்!
2022-06-18
19
ராஜபாளையம் போக்குவரத்துக் காவலர் சுரேஷ் பழைய பேருந்து நிலையம் அருகே பணியாற்றிக் கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது...