சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை; போலீஸ் பறிமுதல்

2022-06-16 6

சேலம் கெங்கவல்லி அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் கைது. அவரிடமிருந்து 100 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

Videos similaires