ஆத்தூர் அருகே ஊழியர்கள் கடையில் தூங்கிக் கொண்டிருந்த போது கடைக்குள் புகுந்து இருசக்கர வாகனம் திருட்டு சிசிடிவியில் பதிவாகி உள்ள மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு.