மீன்பிடித்தடை காலம் முடிந்தது..உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள் - வீடியோ

2022-06-15 501

தூத்துக்குடி: மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் 61 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 262 விசைப்படகுகள் உள்ள நிலையில் 130 விசைப்படகுகளில் மீனவர்கள் வான வேடிக்கையுடன் உற்சாகமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/fishing-ban-days-is-over-fishermen-who-went-to-sea-excitedly-request-to-reduce-the-price-of-diesel-462256.html

Videos similaires