தூத்துக்குடி மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.