100 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகத்தின் போது சாத்தப்படும் சந்தனத்தை தைலம் தயாரிக்கும் பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. 300 லிட்டர் பிரம்மாண்ட பாத்திரத்தில் 44 வகையான மூலிகை பொருட்களை உள்ளடக்கி சந்தனாதி தைலம் தயாரிக்கும் பணி கோவில் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.