தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்