10 வயது மாணவியின் அசர வைக்கும் சாதனை!

2022-06-14 0

சாதனைகள் படைக்கவும், சாதனை முயற்சிகளை மேற்கொள்ளவும் திறமைசாலிகளுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிருபிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி அஞ்சனாஸ்ரீயின் சாதனை பயணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.