Chidambaram Nataraja கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் - K Balakrishnan
2022-06-12 729
கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்றவர்கள் பலியானது முதல் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட மரணங்கள் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விரிவாகப் பேட்டி அளித்தார்.