சிலம்பம் போட்டி; சாதனை படைத்த வீர தமிழச்சி!

2022-06-11 2

சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 5 பதக்கங்களை வென்று தேனி மாணவி சாதனை. சாதனை மாணவிக்கு தேனி பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு.

Videos similaires