Nayanthara – Vignesh Shivan திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள் #Celebrity | Filmibeat Tamil

2022-06-09 2

#Nayanthara
#VigneshShivan
#NayantharaWedding

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் முக்கிய பிரபலங்களான நடிகர் விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , நடிகர் கார்த்தி , பாலிவுட் நடிகர் ஷாருகான் , இயக்குனர் அட்லீ , போனேனே கபூர் , தொகுப்பாளினி டி டி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு உள்ளனர் .


The wedding of Nayanthara and Vignesh Sivan was attended by many prominent celebrities including Actor Vijay, Superstar Rajinikanth, Actor Karthi, Bollywood Actor Sharukhan, Director Atlee, Bonnee Kapoor, Anchor DD.