நாகை அருகே திருக்கண்ணங்குடியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள்,1 கோவில் மற்றும் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் தீயில் எரிந்து நாசம்