பாஜக கொடி; தலைகீழாக ஏற்றிய மாநில இளைஞரணி தலைவர்; வைரலாகும் வீடியோ!

2022-06-08 3

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழகத்தை தலைநிமிர செய்ய பாரதிய ஜனதா ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பேரணியில் கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றிய மாநில இளைஞரணி தலைவர்.

Free Traffic Exchange

Videos similaires