தற்கொலை மிரட்டல் விடுத்த மீனவர்கள்; அரண்டு போன அதிகாரிகள்!

2022-06-08 0

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 4 மீனவர்கள் எலி பேஸ்ட் கொண்டுவந்து சாப்பிட்டு உயிரை விடப் போவதாகவும் ஆழ்கடல் மீன்பிடிப்பபை ஊக்கப்படுத்தும் அரசுகள், தற்போது ஆழ்கடல் மீன்பிடிப்பு எங்களை கடனாளி ஆக்கி அவமானப்பட வைத்து விட்டது, எனவே எங்களை அரசு காப்பாற்றவில்லையெனில், குடும்பத்தோடு உயிரிழக்க நேரிடும் என ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டு, பாதிக்கப்பட்ட இருவர் எலி பேஸ்ட்களை எடுத்து கூட்டத்தில் சாப்பிட முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Videos similaires