மதுரையில் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர், சொத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி