புதுச்சேரி புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு விழா கொடியேற்றம்!

2022-06-07 0

புதுச்சேரி உழவர்கரையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு விழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

Videos similaires