தனியார் பேருந்து - ஆம்னி வேன் மோதி விபத்து; பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
2022-06-06 9
ஆதி லட்சுமிபுரம் பிரிவு அருகே செம்பட்டி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து, ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து., 3 இருசக்கர வாகனங்கள் சேதம் இருவர் காயம் விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியீடு.