கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.