Top 10 Best-Selling Cars May 2022: எந்த காருக்கு முதலிடம் தெரியுமா? *Sales

2022-06-06 1

Top 10 Best-Selling Cars May 2022: இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம். 10ல் 8 இடங்களை மாருதி சுஸுகி பிடித்துள்ள நிலையில், டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தலா ஒரு இடங்களை பிடித்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

#CarSales #MarutiSuzuki #TataMotors #Hyundai

Videos similaires