மறைமுகமாக அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!

2022-06-04 4

கோவையில் 113 கோடி மதிப்பிலான சாலை அமைப்பு மற்றும் நகர்புற கட்டிடங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில், காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலிரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113 கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்கிறார். அதில் ஒரு நிகழ்வாக லாலிரோடு உழவர் சந்தை அருகில் மருதமலை- வடகோவை சாலையில் சாலை அகலப்ப்டுத்தும் பணியினை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது!

Videos similaires