KIA EV6 VS BMW i4 Comparison: ரெண்டுல எந்த எலெக்ட்ரிக் கார் பெஸ்ட்?

2022-06-03 2

KIA EV6 Vs BMW i4 Comparison | கியா இவி6 மற்றும் பிஎம்டபிள்யூ ஐ4 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒப்பீட்டை இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச், வசதிகள் மற்றும் பூட் ஸ்பேஸ் உள்பட பல்வேறு தகவல்களை ஒப்பிட்டு இந்த வீடியோவை உருவாக்கியுள்ளோம். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு ஏற்றது எது? என்பதை இந்த வீடியோவின் மூலம் நீங்கள் தீர்மானிக்கலாம்.

Videos similaires