கர்நாடகாவில் டெம்போவும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்து தீப்பற்றி எரிந்து 7 பேர் கருகி உயிரிழப்பு.