கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்; 99 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்!

2022-06-03 5

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 99வது பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் தொண்ணூத்தி ஒன்பது கிலோ பிறந்தநாள் கேக் வெட்டி
கொண்டாட்டத்துடன் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

Videos similaires