உலக சைக்கிள் தினம்; மாணவர்களின் அசர வைக்கும் சைக்கிள் பேரணி!

2022-06-03 2

உலக சைக்கிள் தினத்தையொட்டி நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.