இராமநாதபுரத்தில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தியபடி சைக்கிள் பேரணி, ஆர்வத்துடன் கலந்துகொண்ட ஏராளமான குழந்தைகள்.