இராமநாதபுரம் மாவட்டம் தெண்டியில் வங்கி ஏடிஎம்ல் பணம் எடுத்து வந்தவரிடம், பணத்தை பறித்து தப்பியோடிய திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.