குழந்தைகளை காவு கேட்கும் அங்கன்வாடி கட்டடம்; நடவடிக்கை எடுக்கும் அரசு!
2022-06-02 1
காவேரிபாக்கம் அடுத்த கொண்டாபுரம் அருகே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டிடங்கள் முற்றிலுமாக சிதலமடைந்து உறுதியற்ற தன்மையுடன் எவ்வித நேரத்திலும் குழந்தைகளின் மீது இடிந்து விழக் கூடிய சூழ்நிலையில் இருந்து வருகிறது