கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து; நாமக்கல்லில் பரபரப்பு!

2022-06-02 5

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தனியார் மாட்டு தீவன உற்பத்தி நிறுவனத்திற்கு புண்ணாக்கு மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Videos similaires