நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரை தொடரும் என தமிழக அரசு தெரிவித்ததை தொடந்து இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் இன்று நாகர்கோவில் மணிமேடை பகுதியில் அமைந்துள்ள கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டி-மேலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி போராட்ட வெற்றியை கொண்டாடிய அதிமுகவினர்.