இலங்கை நெருக்கடி; அகதிகளாக வந்த 3 பேர்; மரைன் போலீசார் விசாரணை!
2022-06-01
7
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக மர்ம படகில் வந்து கோதண்டராமர் கோவில் பகுதியில் இறங்கிய இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரணை.