மதுபோதையில் அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனரை பயணிகள் பேருந்தை விட்டு இறக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.