ஒசூர் அருகே தேவாலயம் சென்று வீடு திரும்பிய ஆட்டோ, தூக்க கலக்கத்தில் சாலையோரமாக இருந்த பென்சிங் கேட் மீது மோதி விபத்து: தாய், மகன் உயிரிழந்த சோகம்