ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கோயில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு. 91916452