Bakyalakshmi-போதையில் உண்மையை உளறிய கோபி... ராதிகா அடுத்து என்ன முடிவு எடுப்பார்? #TV

2022-05-31 620

#Bakyalakshmi
#GopiRadhika
#PandianStores

பாக்யலட்சுமி லேட்டஸ்ட் ப்ரோமோவில், பாக்யாவுக்கு கோபி மீது சந்தேகம். இதற்கிடையில் ராதிகா கோபியை அவரது குடும்பத்தினரை சந்திக்கும்படி கூறினார். குடிபோதையில் பாக்யா தான் என் மனைவி என்று உண்மையை உளறுகிறார் கோபி , உண்மையை தெரிந்துக் கொண்ட ராதிகா அடுத்தது என்ன முடிவு எடுப்பார்? . இந்த எபிசோடிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

In Bhagyalakshmi's latest promo, Bhagya is suspicious of Gopi. Meanwhile Radhika asked Gopi to meet her family. Gopi confesses to the fact that Bhagya is my wife while drunk, what will Radhika decide next after knowing the truth? . Fans are eagerly waiting for this episode

Videos similaires