கும்பக்கரை அருவியில் குளித்தபோது தவறவிட்ட 2 பவுன் தங்க நகையை தேடி எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த வனத்துறையினர்.