புனரமைக்கப்படும் திருச்சி; நிதி ஒதுக்கீடு; சுழன்று அடிக்கும் ஸ்டாலின்!
2022-05-31 8
மேல் நிலை நீர் தேக்க தொட்டி புனரமைப்பு மற்றும் புதிய நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு - ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம் - திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் அறிவிப்பு..