மலைப்பாதையில் சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து....! சாலையோர 50அடி பள்ளத்தில் விழாமல் மரம் தடுத்ததால் 17 பேர் உயிர் தப்பினர்....!