Monkeypox & West Nile Virus பாதிப்பு உள்ளதா? Ma. Subramanian விளக்கம் | #Health

2022-05-31 10

#MonkeyPox #WestNileVirus #MaSubramanian

கோவை அரசு மருத்துவமையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரணியன், வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் மங்கி பாக்ஸ் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

TN Health Minister Ma Subramanian explains about the situation of Monekypox and West Nile virus infection.