Tamilnadu BJP தலைவர் Annamalai-ஆ இல்ல ஏழுமலையா? குழம்பிய Edappadi Palanisamy #Politics
2022-05-30 1
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலை என்பதற்குப் பதிலாக ஏழுமலை என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது