தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தொலைத்தொடர்பு இணைய சேவை இல்லாமல் இன்று வரை ரேஷன் பொருட்கள் முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லல்படும் கிராம மக்கள்..