அன்னூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி வணிக வளாக சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.