நாமக்கல் மோகனூர் சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நீட் பயிற்சி மையத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து பங்கேற்றார்