பழனியில் நடைபெற்ற ஆண்அழகன் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.