பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வதெற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. பிரதமரின் முன்பு மாநில உரிமையை முன்வைத்து பேசுவதை தவறு என சொல்வது தவறு என்றும், அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.