அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி; சாலையோரம் கவிழ்ந்து விபத்து!
2022-05-28
9
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக கேரளாவுக்கு அரிசி பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலை ஓரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.