காட்டேரி ஓட்டும் வினோத திருவிழா; நாமக்கல் அருகே சுவாரஸ்யம்!
2022-05-27
1
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு கிராமத்தில் பேய், பில்லி சூனியம் போக்கும் காட்டேரி ஓட்டுதல் திருவிழா நடைபெற்றது. இதில் காட்டேரி வேடம் அணிந்தவர்கள் சாட்டை, முறம் கொண்டு பக்தர்களை அடித்து தீய சக்திகளை விரட்டினர்.